இந்தித் திணிப்புக்கு ஸ்பெஷல் பாடல்!

செவ்வாய் டிசம்பர் 10, 2019

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய மாநிலம், இப்போது இந்தித் திணிப்பை எதிர்த்துக்கொண்டிருக்கிறது. 

இந்தியைத் திணிக்க வேண்டாம் ஏனென்றால் எனத் தொடங்கி பல்வேறு காரணங்களை முன்வைக்கிறது இந்தப் பாடல். “இந்தி மொழி ஒன்றும் தீண்டத் தகாததல்ல. எங்களுக்குத் தேவையென்றால் கற்றுக்கொள்வோம். திணிக்க முயன்றால் திருப்பி அடிப்போம்” என்ற வகையில் பொருள் தரும் பாடல் வரிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன