இந்தவார ஈழமுரசு மின்னிதழாகவே வெளியாகின்றது!

செவ்வாய் மார்ச் 17, 2020

பிரான்சில் தற்போது எழுந்துள்ள கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக நாட்டில் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைவாகவும் அச்சகத்தில் பிரதிசெய்வதில் (Printing)  ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் இந்தவார ஈழமுரசு  இதழை அச்சுப்பிரதியாக வெளியிடமுடியாமைக்கு வருந்துகின்றோம்.

ஆயினும் மின்னிதழாக உங்களின் கைகளுக்கு வழங்குகின்றோம்.

நாட்டில் வழமை நிலை ஏற்படும்போது மீண்டும் அச்சுப்பிரதியாக ஈழமுரசு வார இதழ்  வெளிவரும் என்பதையும்  தெரிவித்துக் கொள்கின்றோம்.

(ஆ-ர்)

 

1