இறக்குமதி குறித்த புதிய தீர்மானம்

வியாழன் செப்டம்பர் 17, 2020

இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்கு மதி செய்யப்படும் பொருட்களை மூன்று வகைகளாக வகைப்படுத்துவதற்கு நேற்று 16 ஆம் திகதி கூடி அமைச் சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் அல்லது உற் பத்தி செய்யக்கூடிய அத்தியவசியம் அற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற் றின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.