ஜெனிவா ஐ.நா.முன்றிலில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

திங்கள் மார்ச் 22, 2021

இன்று 22.03.2021திங்கட்கிழமை பிற்பகல் 14:30 மணிக்கு ஜெனிவா ஐ.நா. முன்றிலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் காலத்தின் தேவையறிந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கவனயீர்ப்பில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது.