காலி - கபராதுவ தேர்தல் தொகுதி முடிவு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  
 அதன்படி தற்போது வெளியாகியுள்ள காலி மாவட்டம் கபராதுவ தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

 கபராதுவ தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன-; SLPP ; 42,497 

 ஐக்கிய மக்கள் சக்தி ;SJB 8,628

 தேசிய மக்கள் சக்தி JJB 2,349

 ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,332