காலி தேர்தல் தொகுதி முடிவு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போதுவெளியாகியுள்ள காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 

 காலி தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன-  27,535 

 ஐக்கிய மக்கள் சக்தி ; SJB 18,706 

 தேசிய மக்கள் சக்தி ; JJB 4,380 

 ஐக்கிய தேசியக் கட்சி ; UNP 3,930