கால்பந்து வீரரான போர்த்துகள் அணியின் நட்சத்திரம் கிரிஷ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!!

செவ்வாய் அக்டோபர் 13, 2020

உலகின் முன்னணி கால்பந்து வீரரான போர்த்துகள் அணியின் நட்சத்திரம் கிரிஷ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று (13) சற்றுமுன் அவருக்கு தொற்று உறுதியானது.இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.