காட்டு யானை தாக்கியதில் அதிகாரி பலி

வியாழன் செப்டம்பர் 17, 2020

காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சியம்பலாண்டுவ – தெலமுல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.