காட்டுக்குள் எறித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும் - பிலாவடிமூலைப் பெருமான்

செவ்வாய் ஜூலை 28, 2020

வணக்கம் பிள்ளையள்.

இப்ப உங்களுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கப் போகுது? அனல்பறக்க முகநூலிலையும், வட்ஸ்அப், வைபர் குறூப்புகளிலையும் அரசியல் பேசிக் கொண்டு விசைப்பலகையில் ஐந்தாம் கட்ட ஈழப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற உங்களுக்கு என்னை மாதிரிக் கிழவன் சொல்கிற கதையளைக் கேட்கிறதுக்கு எங்கை தான் நேரம் கிடைக்கப் போகுது?

மேலும்...