கேணல் சங்கர் நினைவு சுமந்த சுற்றுப்போட்டிகள் 2020!

திங்கள் ஜூலை 20, 2020

சுவிசில் சிறப்பாகநடைபெற்றகேணல் சங்கர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட,மென்பந்துதுடுப்பாட்டசுற்றுப்போட்டிகள் 2020!

26.09.2001 அன்றுமுல்லைத்தீவுஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற் கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்ததமிழீழவான்படையின் சிறப்புத் தளபதிகேணல் சங்கர் அவர்களின் நினைவுசுமந்தஉதைபந்தாட்ட,மென்பந்துதுடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளானது 18.07.2020 அன்றுபேர்ண் மாநிலத்தில்  
 Wankdorf மைதானத்தில் சிறப்பாகநடைபெற்றது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடர்,தேசியக்கொடியேற்றலுடன்;;,ஈகைச்சுடர்,அகவணக்கம்,மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தற்போதையகொரோனாத் தொற்றின் காரணமாகஏற்படுத்தப்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலையினால் சுவிஸ் அரசின் சுகாதரா விதிமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட விளையாட்டுஆர்வலர்கள்,பார்வையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இச் சுற்றுப்போட்டியில் கழகங்களைச் சேர்ந்தபோட்டியாளர்களும் மிகுந்தஆர்வத்துடன் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாகநடைபெறஅனைத்துவகைகளிலும் முழு ஒத்துழைப்புநல்கியஅனைத்துக் கழகங்கள்,கழகவீரர்கள்,கழகப் பொறுப்பாளர்கள் ,பயிற்சியாளர்கள்,ஆர்வலர்கள்,ஆதரவாளர்கள்,செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்டஅனைத்துஎமதுஉறவுகளுக்கும் பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுற்றுப்போட்டிமுடிவுகள்18.07.2020

வளர்ந்தோர்பிரிவு09 vs 09

1ம் இடம்    தமிழ் இளநட்சத்திரம்விளையாட்டுக் கழகம்    
2ம் இடம்    றோயல்விளையாட்டுக் கழகம்
3ம் இடம்    நீலநட்சத்திரம்விளையாட்டுக் கழகம்.
இறுதிஆட்டநாயகன்    அக்னி,தமிழ் இளம் நட்சத்திரம் விளையாட்டுக் கழகம்
சிறந்தவிளையாட்டுவீரர்    நெலுக்சன்,றோயல்விளையாட்டுக் கழகம்
சிறந்தபந்துகாப்பாளர்  #ரிச் தமிழ் இளம் நட்சத்திரம்விளையாட்டுக் கழகம்
    
மென்பந்துதுடுப்பாட்டம்

1ம் இடம்    சூரிச் விளையாட்டுக்கழகம்
2ம் இடம்    nஐhலிஸ்ரார் விளையாட்டுக் கழகம்     
3ம் இடம்    ரெட்புள்விளையாட்டுக் கழகம்
சிறந்தபந்துவீச்சாளர்    விஐp சூரிச் விளையாட்டுக்கழகம்
சிறந்ததுடுப்பாட்டவீரர்    ரிசிசூரிச் விளையாட்டுக் கழகம்
சிறந்தசகலதுறைஆட்டக்காரர்    nஐசிnஐhலிஸ்ரார் விளையாட்டுக் கழகம்
இறுதிஆட்டநாயகன்    ரிசிசூரிச்விளையாட்டுக் கழகம்
தொடரின் நாயகன்    ரிசிசூரிச் விளையாட்டுக் கழகம்
சிறந்தபந்துதடுப்பாளர்     சீலன் சூரிச் விளையாட்டுக்கழகம்