கேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம்

ஞாயிறு ஜூலை 05, 2020

26.01.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் நினைவு சுமந்து சுவிஸ் தழுவிய ரீதியில் இரண்டாவது தடவையாக நடாத்தப்படும் .

இவ் விளையாட்டுப் போட்டிகளிற்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களையும், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றனர். 

18.07.2020 சுவிஸ்

நன்றி,
விளையாட்டுத்துறை,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.