கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவெழுச்சி நாள்

புதன் சனவரி 12, 2022

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில்

வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் - 16.01.2022 வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில்  வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கிறோம்.