கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 28ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஞாயிறு சனவரி 17, 2021

யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூவியில்   16.1.2021 சனிக்கிழமைத ளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்றது. 

g

யேர்மனியில் பெருகிவரும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்றால்போல் உணர்வாளர்களால் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களுக்கும் தீபம் ஏற்றி மலர்தூவி வீரமணக்கம் செலுத்தப்பட்டது.

b