கீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம்-முதலமைச்சர்!

வெள்ளி நவம்பர் 01, 2019

சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் தமிழ்நாடு நாள் விழா கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். தமிழர்களின் பண்பாடு, தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறினார்.