கிளிநொச்சியில் இடம்பெற்றத போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியா தமிழர்கள்!

திங்கள் பெப்ரவரி 25, 2019

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வடக்கு கிழக்கு எங்கெனும் பூரண முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வேளையில்.

111

ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றது அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக “பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.

111