கலாநிதி தனபாலனுக்கு “சர்வதேச அப்துல் கலாம் விருது“ !

வியாழன் மார்ச் 14, 2019

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி  கலாநிதி .பா.தனபாலன் ஈழ மணணில் யுத்த காலத்திலும், தற்போதும் ஏழை மாணவர்களுக்கான உயர்வான கல்விச் சேவையை ஆற்றியமைக்காக  தமிழ்நாடு உயர்கல்வி அமையமும் தருமபுரி இந்திய கல்விக்கழகமும் இணைந்து “சர்வதேச அப்துல் கலாம் விருதை” கடந்த 2019.03.10 திகதியன்று தருமபுரி அதியமான் அரண்மனை மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

ச