களிமண் மூலம் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது நட்சத்திர விடுதி!

புதன் பெப்ரவரி 05, 2020

சீமெந்தைப் பயன்படுத்தாது களி மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் நாட்டில் அமைக்கப்பட்ட முலதாவது நட்சத்திர ஹோட்டல் சிகிரியாவில் இன்று (05) திறக்கப்படவுள்ளது.

'´ஆயுர்வீ´' என்று இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.இது ஆயுர்வேத சிகிச்சை ஹோட்டலாகும் என்று Theme Resorts & Spas நிறுவனத்தின் தலைவர் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்த ரட் லன்ரிஹி எமா மெனஸ் நிறுவனத்தின் தலைவரின் தலைமையில் இன்று இந்த ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.