கனடாவில் யாழ்ப்பாண பெண்மணி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

ஞாயிறு ஏப்ரல் 26, 2020

கனடாவில் வதியும் மேலுமொரு யாழ்ப்பாண பெண்மணி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

திருமாவளவன் கமலேஸ்வரி என்ற பெண்மணியே கடந்த 23ஆம் திகதி கனடாவில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த இவர் நீண்டகாலமாக கனடாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது