கொலைகாரனாக சித்தரிக்கப்பட்ட தேசியத் தலைவர் - எதிர்த்து வாதிடாத நாடுகடந்த அரசாங்கம்!

வியாழன் அக்டோபர் 22, 2020

தமிழீழத் தேசியத் தலைவரைக் கொலைகாரனாகப் பிரித்தானிய அரச தரப்பு சித்தரித்த பொழுது அதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பல் எதிர்த்து வாதிடாதது தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நேற்று வெளிவந்த தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையத்தின் (பிரித்தானியா) தீர்ப்பில் பொதுமக்களைத் தலைவர் பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமாக கொன்றார்கள் என்று பிரித்தானிய அரச தரப்பை மேற்கோள் காட்டிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனினும் இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பல் ஆட்சேபிக்கவில்லை என்பது தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Tgte