கொலம்பியாவில் மண் சரிவு 17 பேர் உயிரிழப்பு

செவ்வாய் ஏப்ரல் 23, 2019

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரோசாஸ் நகரில் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.