கோப் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் விவரம்

புதன் செப்டம்பர் 23, 2020

9ஆவது நாடாளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு  (கோப் குழு) தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் விவரம்

மஹிந்த அமரவீர

மஹிந்தானந்த அலுத்கமகே

ரோஹித அபேகுணவர்தன

சுசில் பிரேமஜயந்த

திலும் அமுனுகம

இந்திக அனுருத்த

சரத் வீரசேகர

டி.வி. ஷானக

நாலக கொடஹேவா

அஜித் நிவார்ட் கப்ரால்

ரவூப் ஹக்கீம்

அனுர திசாநாயக்க

சம்பிக்க ரணவக்க

ஜகத் புஷ்பகுமார

எரான் விக்ரமரத்ன

ரஞ்சன் ராமநாயக்க

நலின் பண்டாரா

எஸ்.எம். மரிக்கர்

பிரேம்நாத் சி. தொலவத்த

சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்