கொரோனா - பாதிக்கப்பட்ட மக்களுக்கு மே 17 இயக்க தோழர்கள் நிவாரண உதவி

சனி மே 09, 2020

கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட இராணி அண்ணா நகர், அசோக்நகரிலுள்ள புதூர், கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் தோழர்கள் உதவிகளை வழங்கினார்கள்.

g

f