கொரோனா பாதிப்பை தடுப்பது எப்படி? - Dr.பவித்ரா

திங்கள் மார்ச் 23, 2020

கொரோனா பாதிப்பை தடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் தொடர்பாக வலைத்தளங்களில் பரவிவரும் ஆதாரமற்ற விடயங்கள் தொடர்பாகவும், கொரோனா வைரஸ் தொடர்பாக PhD செய்த Dr.பவித்ரா அவர்கள் வழங்கிய சிறப்பு நோ்காணல்.

அனைவரும் கண்டிப்பாக பாாக்கவேண்டிய காணொளி.

நன்றி: Sun News