கொரோனவால் நீயே முடங்கினாய்!

திங்கள் மே 11, 2020

உலகே சீன
அரசின்
கரம்கொண்டு
முள்ளிவாய்க்காலில்
எங்களை
முடக்கினாய்
இன அழிப்பும்
செய்தாய்
இன்று அவன்
கொரோனவால்
நீயே முடங்கினாய்
நாங்கள்
வலிசுமந்த
மாதமிது

 றொப்