கொடிகாமத்தில் தடைகளைத் தாண்டி  இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது 

புதன் நவம்பர் 27, 2019

கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட  மாவீரர்  துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர்  நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

k

மாவீர்ர் தினமான இன்று மாவீரர்களுக்கு பல   இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய கொடிகாம்ம் மாவீர்ர்தினம் முன்பாக நடாத்த முற்பட்டபோது   இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர்.  

k

ஆயினும் எதிர்ப்புகள் தடைகளைத் தாண்டி குறித்த  இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

k k