கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை

புதன் மே 11, 2022

சிறிலங்கா  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்துகின்றார்.