கோத்தபாயவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார் இம்ரான்கான்

வியாழன் ஜூன் 25, 2020

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார் என பாக்கிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது

இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் பிராந்திய நிலைமை,உட்பட பல்வேறு பரந்துபட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.