கரும்புலி லெப். கேணல் சுபேசன் உட்பட ஏனைய கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்!

சனி பெப்ரவரி 01, 2020

“ஓயாத அலைகள் 02″ படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில்....

வீரச்சாவைத் தழுவிக்கொண்ட......
கரும்புலி லெப். கேணல் சுபேசன்
கரும்புலி மேஜர் குமுதன்
கரும்புலி கப்டன் குமரேஸ்
கரும்புலி கப்டன் செங்கதி

111

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“ஓயாத அலைகள் – 02″ படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கரும்புலி மேஜர் ஆஷா
கரும்புலி மேஜர் மங்கை
கரும்புலி மேஜர் ஜெயராணி
கரும்புலி கப்டன் நளாயினி
கரும்புலி கப்டன் உமையாள்
கரும்புலி கப்டன் இந்து
கரும்புலி கப்டன் தனா

 

111

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!