கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

சனி ஏப்ரல் 11, 2020

திருகோணமலை கடற்பரப்பில் கடற்படையுடனான மோதலில் வீரச்சாவடைந்த

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
குமாரவேல் கேதீசன்
முகத்தான்குளம், செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 11.04.2000

தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

111

2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
நடராசா காண்டீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.04.2008
 
வீரவேங்கை தமிழினி
முத்தையா ஜஸ்பினி
பாரிகாரிக்கண்டல், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 11.04.2001
 
2ம் லெப்டினன்ட் மலரவன்
சண்முகலிங்கம் மோகனதாசன்
வளநகர், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.04.2000
 
லெப்.கேணல் மதன் (அரசன்)
துரைசாமி சுந்தரலிங்கம்
கூழாங்குளம், வவுன்யா
வீரச்சாவு: 11.04.2000
 
2ம் லெப்டினன்ட் சுமித்திரன்
சுப்பையா காந்தரூபன்
இரத்தினபுரி
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை கலைமுகிலன்
நடராசா பிரதீபன்
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை கிள்ளிச்செல்வன்
அரியநாயகம் அருள்ராஜ்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை குறிஞ்சியரசன்
நடராசா ஜெயந்திரன்
சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை ஆரூரான் (தமிழரசன்)
இராமச்சந்திரன் செல்வராஜ்
வவுனியா
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை தென்றல்மாறன்
இராசரத்தினம் விஜயகுமார்
கப்பூது, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
எல்லைப்படை வீரவேங்கை ஜோர்மோகன்
பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை வேங்கை
சிவராசா சிவகரன்
இடைக்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
மேஜர் ஜெயந்தினி
சுப்பிரமணியம் மகிழ்தினி
2ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
மேஜர் சுமி
கந்தையா உமாவல்லி
உடையார்வளவு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
கப்டன் பழந்தமிழன்
மகேந்திரன் பாஸ்கரன்
காஞ்சிபுரம், மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
லெப்டினன்ட் கௌதமி
அராவி செல்வராணி
சாந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.04.2000
 
லெப்டினன்ட் பாவரசி
கணபதிப்பிள்ளை தயாநிதி
பெரியபுளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.04.2000
 
லெப்டினன்ட் பார்வேந்தன்
தர்மலிங்கம் கலைச்செல்வன்
வேலங்குளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 11.04.2000
 
2ம் லெப்டினன்ட் கலைநாதன்
அருமைத்துரை சிவகுமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை வெண்கவி
நவரத்தினசாமி ரதி
சிவன் கோவிலடி, திருகோணமலை
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை சங்கவி (சாந்தி)
மயில்வாகனம் சிவதர்சனி
யூனியன்குளம், கோணாவில், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.04.2000
 
வீரவேங்கை விண்ணிலா
மரியபாண்டியம் புஸ்பராணி
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 11.04.2000
 
கப்டன் வளர்பிறை
நாகரட்ணம் தேவபாலன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.1999
 
லெப்டினன்ட் இன்பமகன்
முருகேசு உதயகுமார்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.04.1999
 
2ம் லெப்டினன்ட் குவேதினி (குவேதா)
அருளம்பலம் அஜீபா
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.1997
 
2ம் லெப்டினன்ட் அருள்
பாலராசா கணேசலிங்கம்
2ம் குறிச்சி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 11.04.1997
 
வீரவேங்கை அறிவமுதன் (அன்பு)
நவரட்ணம் வசந்தன்
நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 11.04.1997
 
மேஜர் திவ்வியன் (சிறீகரன்)
வேலுப்பிள்ளை தயாகரன்
பன்னங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 11.04.1996
 
கப்டன் இறையானார் (திருச்செல்வம்)
சண்முகராசா மோகனராஜ்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 11.04.1994
 
வீரவேங்கை மேகராஜ்
கந்தையா தேவராஜகுலசிங்கம்
கோவில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.04.1993
 
வீரவேங்கை சுனில்
கதிரவன்
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 11.04.1988
 
லெப்டினன்ட் ரவி
குலசேகரம் செல்வநாயகம்
முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 11.04.1988

வீரவேங்கை ரஞ்சித்
வன்னியசிங்கம் பாஸ்கரன்
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.1987
 
வீரவேங்கை கர்ணன்
புண்ணியர் சிவராசா
சின்னத்தாளையடி, தருமங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.04.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…