கரும்புலி மேஜர் அருளன்,கரும்புலி மேஜர் சசி வீரவணக்க நாள்!!

வியாழன் நவம்பர் 05, 2020

05.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த சிறீலங்கா இராணுவத்தின் ‘பராக்கிரமபுர’ இராணுவ தளத்தினை தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை முல்லைத்தீவு மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது

வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

111

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111