கரும்புலி மேஜர் சதா வீரவணக்க நாள்!

திங்கள் மே 25, 2020

25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ், மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார் .

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…