கரும்புலிகள் கப்டன் சிறைவாசன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

யாழ்,அளவெட்டியில் அமைந்திருந்த படையினரின் ஆட்டிலறி ஏவுதளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது...
கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்)
நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன்
கொக்குவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி கப்டன் அகத்தி
இராமநாதன் நடராசா
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்)
கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன்
திராய்மடுக்கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி கப்டன் ஈழவன்
திருச்செல்வம் ரொபேட்சன்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி லெப்டினன்ட் வேணுதாஸ்
கந்தப்பொடி தர்மன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி லெப்டினன்ட் நளினன் (கோவிந்தன்)
திசநாயகம் உதயதாசன்
1ம் குறிச்சி, தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன்
ஆறுமுகம் சந்திரகுமார்
அவிசாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி லெப்டினன்ட் தொண்டன்
இராசரத்தினம் கிருஸ்ணராஜ்
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி லெப்டினன்ட் தங்கத்துரை (ராகுலன்)
சீவரட்ணம் காந்தரூபன்
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி லெப்டினன்ட் சசிக்குமாரன்
செல்வராசா ரொபின்சன்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன்
நாகராசா சண்முகசீலன்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்
நடராசா நடேஸ்வரன்
சிவபுரி, திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999
அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.