கரும்புலிகள் நாள் 2020 - 05.07.2020 சுவிஸ்

செவ்வாய் ஜூன் 30, 2020

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கின்றோம்.