கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

வியாழன் ஏப்ரல் 08, 2021

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத் தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இன்றைய தினமும் விவாதிப்பதா ? அல்லது வேறு விவாதம் ஒன்றினை நடத்துவதா? என்பது குறித்து இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.