கடலில் மரணித்த எம் உறவுகளின் நினைவாக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

சனி ஜூன் 08, 2019

1986ம் ஆண்டு ஆனி 10ம் திகதி மண்டைதீவுக் கடலில் மரணித்த எம் 31 உறவுகளின் நினைவாக, பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ் நடாத்தும் 17ஆவது தூய ஒளி வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.

காலநேரம் -  ஞாயிற்றுக்கிழமை (16.06.2019)  9.00

இடம்          -  வன்சன் மைதானம்

f -