கடந்த 50 ஆண்டக தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கருத்தியல் அரசியல்

சனி ஜூன் 01, 2019

தமிழ் பண்பாடு என்றால் என்ன தமிழனின் அடையளம் உயிரிலேம் மேலன தமிழ் பண்பாட்டை பாதுகாக்க பரப்புவதற்கு பின்பற்றுவதற்கு எத்தனை தமிழர்கள் முன்வருகிறார்கள்.

மண் பண்படுத்தி தோட்டம் செய்வது போல மனதை பண்படுத்தி மனித நடத்தையை நாகரிகம் படைத்து செயல்பாடுகளை செய்பவர்களே தமிழ் பண்பாட்டை பாதுகாப்பார்கள் இதனை கடை பிடிப்பார்கள் தமிழ் பண்பாட்டை பின்பற்றுபவர்கள் எனவே அவ்வளற தமிழர்கள் தனிமனித ஒழுக்கம் நிறந்தவர்களாக பண்பு நகரிகம் தெரிந்தவர்களாக இருப்பார்கள் .

கடந்த 50 ஆண்டக தமிழ் பண்பாட்டுக்கு எதிரக கருத்தியல் அரசியலை செய்வதால் தமிழர் பண்பாட்டை கருத்தயலை செய்ய தமிழர்கள் முன்வரதமையால் தமிழ் பண்பாடு அழிந்து வருகிறது