கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி 19ம் ஆண்டு வீரவணக்க நாள்

புதன் ஜூலை 03, 2019

மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது 03.07.2000 அன்று மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.