கடற்கரும்புலி கப்டன் புலிமகள் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

புதன் செப்டம்பர் 23, 2020

23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான தாக்குதலின்போது,காவியமான கடற்கரும்புலி கப்டன் புலிமகள், கடற்புலி மேஜர் திருமலை, கடற்புலி மேஜர் நல்லமுத்து ஆகியோரினது 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

111

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000