கடற்கரும்புலி கப்டன் ஊர்ப்பகுதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

திங்கள் பெப்ரவரி 08, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

கடற்கரும்புலி கப்டன் ஊர்ப்பகுதி
மனோகரன் பிரதீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.02.2008

2ம் லெப்டினன்ட் திருத்தமிழ்
நிலக்கலாப்பிள்ளை அமுதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.2009

2ம் லெப்டினன்ட் வெண்மதி (தாரகா)
முருகையா புஸ்பநந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.2008

லெப்டினன்ட் கார்த்திகா
இராசலிங்கம் காயத்திரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.2008

வீரவேங்கை நித்திலன்
சுப்பிரமணியம் சசிக்குமார்
ஈட்டிமுறிச்சான், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 08.02.2001

வீரவேங்கை மைந்தன்
மோகன் அசோக்குமார்
மன்னம்பிட்டி, நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.2000

மேஜர் ரூபன்ராஜ் (மேனன்)
கந்தசாமி குணாளன்
பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.02.1999

மேஜர் சிந்தனைச்செல்வன்
பிரான்சிஸ்சேவியர் ஸ்ராலின்ஸ்ஜோன்
சில்லாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

லெப்.கேணல் நாவரசன் (சீணு)
செல்லையா சுதந்திரராஜன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1999

லெப்.கேணல் நீலன்
சிவலிங்கம் சுபாஸ்கரன்
தம்பலகாமம், உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 08.02.1999

மேஜர் வாமன் (நகுலன்)
முருகவேல் கணாதீபன்
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

மேஜர் குமரன்
கனகசிங்கம் ஜெயரூபன்
அல்லாரை தெற்கு, மீசாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

மேஜர் நேரியன்
நடராசா இராஜயோகேஸ்வரன்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

மேஜர் இசைவேந்தன் (நியூமன்)
சூசையப்பகுருஸ் அமலநேசன்குருஸ்
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 08.02.1999

கப்டன் வேலவன் (நரேஸ்)
மகேந்திரன் ஞானச்செல்வன்
உப்பளம், ஆனையிறவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

கப்டன் ரூபன்
அருளானந்தம் விமல்ராஜ்
கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

கப்டன் இசையமுதன்
சயம்பு புவனேந்திரன்
அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 08.02.1999

கப்டன் கானகன்
நல்லலிங்கம் நாகராஜா
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 08.02.1999

கப்டன் கந்தப்பன்
செபஸ்தியாம்பிள்ளை தவேந்திரன்
துன்னாலை, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

லெப்டினன்ட் சுடர்வண்ணன்
வில்வரட்ணம் சசியழகன்
2ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1999

லெப்டினன்ட் ஒளிநிலவன்
பாலசுப்பிரமணிம் மோனகதாஸ்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1999

லெப்டினன்ட் அகவொளி
சந்தணம் அன்ரனிபிரதீபன்
அலம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.02.1999

லெப்டினன்ட் கடலழகன்
சுப்பிரமணியம் முகுந்தன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1999

லெப்டினன்ட் தமிழ்நேயன்
சிவலிங்கம் சிவகணேசன்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.02.1999

2ம் லெப்டினன்ட் சிவகணேஸ்
தில்லையம்பலம் யோகராசா
7ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 08.02.1998

லெப்டினன்ட் அன்பரசன்
கந்தையா கிருஸ்ணகுமார்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.02.1998

2ம் லெப்டினன்ட் திலீபனா
வைரமுத்து பூங்கொடி
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.02.1998

வீரவேங்கை கங்கையன்
கந்தசாமி இராசேந்திரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 08.02.1998

கப்டன் பவளன்
சாமிதம்பி விநாயகமூர்த்தி
காரைத்தீவு, 3ம் குறிச்சி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 08.02.1998

மேஜர் முத்துக்குமரன் (ஜாக்கர்)
பொன்னம்பலம் அன்பழகன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

மேஜர் ரகுவரன்
இராமதாஸ் ஜெயமோகன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

மேஜர் சிங்கன்
மாடசாமி பன்னீர்ச்செல்வன்
களுத்துறை, சிறிலங்கா
வீரச்சாவு: 08.02.1997

மேஜர் ஜெயந்தன்
கந்தசாமி யோகானந்தன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

கப்டன் மழவன் (விமல்)
அருளானந்தம் அமிர்தராஜ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

கப்டன் செம்முகிலன்
சுந்தரம்பிள்ளை சுகந்தன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

கப்டன் சரித்திரன் (குமரன்)
கணேசரத்தினம் அருந்தவக்குமார்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

கப்டன் தமிழரசன் (சிவா)
அருள்சீலன் கெலன்
நீர்வேலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

கப்டன் ஜீவாகரன்
கணபதிப்பிள்ளை விஜிதரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 08.02.1997

கப்டன் முகுந்தன்
இரத்தினம் ரவி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

2ம் லெப்டினன்ட் குலசிங்கம் (மலரவன்)
சுந்தரம் பாஸ்கர்
கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

2ம் லெப்டினன்ட் தவக்குமார்
தங்கவேலு சாந்தகுமார்
மருதங்கேணி வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

வீரவேங்கை வேணுதாசன் (மதியழகன்)
அம்பலவாணர் ஜெயக்குமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

வீரவேங்கை புலித்தேவன் (றிச்சாட்)
அருட்பிரகாசம் வில்சன்போல்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1997

வீரவேங்கை ஜெயசீலன்
இராமலிங்கம் நித்தியராசா
விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.02.1994

வீரவேங்கை மணாளன் (நளன்)
கேசவப்போடி ஜீவராசா
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.02.1993

வீரவேங்கை விஜி
பாக்கியராசா விஜயகுமார்
திருப்பத்துறை வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.02.1992

வீரவேங்கை இளந்தேவன் (காசன்)
கோணமலை விஜேந்திரன்
மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.02.1992

வீரவேங்கை மேகலன் (மாறன்)
இராசையா சுரேஸ்
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.02.1992

கப்டன் கீர்த்தியப்பா
அன்ரன் யோசேப்
நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1992

வீரவேங்கை அஜந்தன்
சின்னையா சூரியகுமார்
கல்லாறு, செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 08.02.1991

வீரவேங்கை மென்டிஸ்
மங்களம் சந்திரசேகரம்
4ம் வாய்க்கால், கிளிநொச்சி.
வீரச்சாவு: 08.02.1990

வீரவேங்கை சின்னராஜேந்தர்
நாகசுந்தரம் சிறிபாலன்
பேசாலை, மன்னார்.
வீரச்சாவு: 08.02.1990

லெப்டினன்ட் செல்லன்தம்பி
ஆறுமுகம் மகேந்திரன்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.02.1989

ஈரோஸ் மாவீரர் சுனில்
வடிவேல் கந்தசாமி
தங்கநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 08.02.1988

வீரவேங்கை பவன்
தியாகராசா சுபேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.02.1987

2ம் லெப்டினன்ட் முரளி
வேலுச்சாமி தெய்வேந்திரசிகாமணி
பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.02.1986

வீரவேங்கை தர்மராஜன் (உதயன்)
அருளப்பு சந்தியாயேசுதாஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.02.1986

வீரவேங்கை போமன் (தோழன்)
ஞானப்பிரகாசம் அருள்ஞானதாஸ்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 08.02.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111