கடற்கரும்புலி லெப். கேணல் கரன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

திங்கள் பெப்ரவரி 22, 2021

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையின் “வலம்புரி” கப்பல், மற்றும் “பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது தமிழர்களின் வீரம் மீண்டும் சிங்களத்திற்கு கடற்கரும்புலிகளால் புகட்டப்பட்டது.

பல சாதனைகள் தடம் பதியப்பட்டும் சென்றது. இத் தாக்குதலில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டும் 62 கடற்படையினர் படுகாயமடைந்தும் கப்டன் தர அதிகாரி உட்பட சில கடற்படையினர் தமிழ்நாட்டுக்கு தப்பிசென்று பின்னர் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
செல்வராசா தவராசா
அராலி மேற்கு, கொட்டைகாடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
துரைராசா செல்வகுமார்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
நடராசா கிருபாகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா)
குமாரசிங்கம் விஜஜேந்திரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்)
துரைராசா சத்தியவாணி
வெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்)
தர்மபாலசிங்கம் தயாபரன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் வனிதா
கந்தையா புஸ்பராணி
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் நங்கை
பட்டுராசா கௌசலா
கொட்டடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1998

கடற்கரும்புலி கப்டன் மேகலா
தங்கராசா தமயந்தி
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.02.1998

                                                     {+}{+}{+}{+}{+}{+}

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்ட மாவீரர்கள்!!

111

வீரவேங்கை கலைச்சோழன்
பெனடிற் பெமில்ரோசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2009

கப்டன் கடல்ஒளியன்
சாமித்தம்பி கோவிந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2008

கப்டன் கதிர்
ஜெயபாலசிங்கம் லதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் ஆழிமுதல்வன்
சிவஞானம் குமரவேள்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் இராகவன்
சகாயராஜன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் ஒளிவீரன்
தேவதாஸ் டடிஸ்பெர்னான்டோ
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் களக்கண்ணன்
சின்னிப்பு ஜெயசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் குயிலின்பன்
பேரம்பலம் ஜோசப்
வவுனியா
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் சங்கர்
தோமஸ் விமலதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் தங்கமலர் (கலைச்சடர்)
கந்தசாமி மேகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் திருமாறன்
தவலிங்கம் சதீஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.2008

லெப்டினன்ட் நிலவன்
நிசாகரன் கமல்ராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.2008

மேஜர் கதிரொளி
கிருஸ்ணபவான் சசிக்குமார்
மாதகல், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.02.2003

கப்டன் விஜேந்தினி
தம்பிமுத்து கேதீஸ்மலர்
02ம் வட்டாரம, கோம்பாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.2002

லெப்டினன்ட் செங்கதிர்
இராசதுரை ஜெகநாதன்
இலங்கைத்துறை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 22.02.2000

கப்டன் சசிகரன்
சிதம்பரப்பிள்ளை விஜயரட்ணம்
உதயமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2000

கப்டன் கோமலதன் (ரமேஸ்கரன்)
கன்னிப்போடி ரமேஸ்கரன்
கல்மடு, கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2000

2ம் லெப்டினன்ட் இயமொழியான் (உருத்திரன்)
யோகராசா ராஜ்குமார்
பேத்தாளை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.2000

2ம் லெப்டினன்ட் தணிகைவேல் (ராஜேஸ்வரன்)
சச்சிதானம் சதானந்தம்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 22.02.2000

2ம் லெப்டினன்ட் லதா (சுடர்விழி)
மகேந்திரம் புஸ்பலதா
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.2000

2ம் லெப்டினன்ட் குமாரி
கதிரேஸ் கமலாதேவி
வட்டிவட்டமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1999

கப்டன் அம்பிகை
சன்முகரத்தினம் கலைமகள்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1999

கப்டன் நந்தகோபன்
நடராசப்பிள்ளை காளிராசா
7ம் வட்டாரம், கட்டைபறிசசான், திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1999

லெப்டினன்ட் ஈழவள்
செல்லத்துரை சந்திரவதனி
புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1999

லெப்டினன்ட் வித்தியா
கண்ணையா வதனி
சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1999

2ம் லெப்டினன்ட் நீதன்
சுந்தரம் மதிவதனன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 22.02.1997

மேஜர் ஈழராஜ்
பரசுராமன் ஜெயச்சந்திரன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1997

லெப்டினன்ட் மேனன்
சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

மேஜர் சாந்தன்
சிலுவைமுத்து சிவனேந்திரன்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

லெப்டினன்ட் சேதிமாறன் (வேந்தன்)
சிதம்பரப்பிள்ளை புகழேந்தி
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

2ம் லெப்டினன்ட் இன்பகரன் (இன்பன்)
யோகநாதன் ஜீவநாதன்
பாண்டியிருப்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

2ம் லெப்டினன்ட் கீர்த்திகன் (கண்ணா)
நந்தகுமார் கருணாகரன்
ஆரயம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

2ம் லெப்டினன்ட் கலையமுதன்
வேலாயுதம் சண்முகலிங்கம்
விளாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

2ம் லெப்டினன்ட் நிலாம்பன்
மாணிக்கப்போடி வன்னியசிங்கம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை விஜயகுமார்
தியாகராசா தர்மலிங்கம்
பாற்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை சுமணராஜ்
ஆறுமுகம் சிவராசா
தம்பட்டை, தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை ஆரியமனி
நல்லதம்பி ஜெயவேந்தன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிசோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை இளையகுமணன்
சொக்கலிங்கம் யோகராசா
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை இன்பராஜன்
காசுபதி புஸ்பராஜா
வீரமுனை, சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை நவராஜ்
பாலசுந்தரம் ரவிசேகரம்
பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

வீரவேங்கை தரணி
கந்தசாமி புவனேசராசா
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1996

2ம் லெப்டினன்ட் இசையமுதன் (மனோஜ்)
திரவியநாதன் ஜெயநாதன் (ஜெகநாதன்)
கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1994

லெப்டினன்ட் கங்காதரன் (கங்கா)
கண்ணையா முத்துக்குமார்
பாரதிபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1993

வீரவேங்கை இருதயன்
சி.தர்மலிங்கம்.
சித்தாண்டி, மட்டக்களபபு
வீரச்சாவு: 22.02.1992

வீரவேங்கை சுதர்சன்
வடிவேல் ஜீவா
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1991

வீரவேங்கை சுதாங்கனி
சுதா தில்லையம்பலம்
7-ம் படிவம், இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.02.1991

வீரவேங்கை லவநிதா
ரதிமலர் கார்திகேசு
கரம்பொன், நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.02.1991

வீரவேங்கை சங்கரி
மதுராங்கி விமலநாதன்
திருக்கடலூர், திருகோணமலை
வீரச்சாவு: 22.02.1991

வீரவேங்கை தர்சன்
ஆண்டி ஜீவா
பெரியகடை, வவுனியா,
வீரச்சாவு: 22.02.1991

வீரவேங்கை தயா
தம்பிராசா தயாபரன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.02.1989

வீரவேங்கை தம்பி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 22.02.1988

லெப்டினன்ட் சிறீநாத்
விறாஸ்பிள்ளை அன்ரன் பேனாட் தயாநிதி
பரப்பாங்கண்டல், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 22.02.1986

வீரவேங்கை வினோத்
மாசிலாமணி குலாஸ் மைக்கல் குலாஸ்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 22.02.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111