கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்)
கிருஸ்ணசாமி சதீஸ்வரன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2003
கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன்
சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன்
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2003
கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்)
இராசையா குகதாஸ்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2003
சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களைப் படகுடன் தீமூட்டி எரித்து கடலன்னை மடியில் கலந்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்), மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
(*)(*)(*)(*)(*)
இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!
மேஜர் ஈழமைந்தன்
இரங்கசாமி சிவலிங்கம்
இருட்டுமடு, உடையார்கட்டு
வீரச்சாவு: 07.02.2009
கப்டன் தமிழ்பிரியன்
இராமசாமி தவராஜ்
டி3, பன்னங்கண்டி
வீரச்சாவு: 07.02.2009
லெப்டினன்ட் அன்பிற்கினியன்
அருமைராசா கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2009
மேஜர் கயலவன்
பிரபாகரன் விவாஸ்கரன்
விசுவமடு மேற்கு
வீரச்சாவு: 07.02.2009
கப்டன் ஆட்சிவீரன்
இராசரத்தினம் ஜெயராஜ்
விவேகானந்தநகர்
வீரச்சாவு: 07.02.2009
கப்டன் செல்வழகன்
விஜயராஜ் தர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2009
மேஜர் செல்வம்
வைரவநாதன் ஜெயநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2009
லெப்டினன்ட் வினோதினி
நற்குணம் ஜெயந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.2009
2ம் லெப்டினன்ட் வீரத்தமிழ்
புவனேந்திரராசா நந்தினிதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2008
லெப்டினன்ட் சந்தனக்கோ
தம்பிமுத்து விமலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2008
லெப்டினன்ட் சிறுத்தை
வைத்திலிங்கம் விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 07.02.2008
வீரவேங்கை தாரகன்
முருகையா சசிகமல்
திருகோணமலை
வீரச்சாவு: 07.02.2008
வீரவேங்கை பதுமன்
அன்ரனி நிறோஜன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.02.2008
லெப்.கேணல் தியாகராஜன்
விஜயரத்தினம் சிவகரன்
மட்டுவில்நாடு கிழக்கு, புநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.02.2007
மேஜர் மதிச்செல்வன்
விஜரட்ணம் விஜயராகவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2007
லெப்.கேணல் கௌசல்யன்
இளையதம்பி லிங்கராசா
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.2005
மேஜர் செந்தமிழன்
தம்பிராசா கந்தசாமி
சின்னவத்தை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.2005
மேஜர் புகழன்
சிவலிங்கம் சுரேஸ்
தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.2005
2ம் லெப்டினன்ட் விதிமாறன்
சிவபாதம் மதன்
செட்டிப்பாளையம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.2005
மேஜர் சகிலா (தமிழிசை)
மகாலிங்கம் சந்திரவதனா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2002
மேஜர் குமரன்
பொன்னம்பலம் சசிகரன்
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2000
கப்டன் ரவீந்திரன்
தர்மலிங்கம் விஜிதரன்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.2000
2ம் லெப்டினன்ட் காவலன்
வேலாயுதம் சுரேஸ்குமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.1998
வீரவேங்கை சதீசன்
விநாயகமூர்த்தி கோபிநாத்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.1998
வீரவேங்கை சொல்லோவியன்
வேலு யோகரத்தினம்
1ம் வட்டாராம், வேணாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.02.1998
கப்டன் சுகந்தன்
புண்ணியமூர்த்தி மதீஸ்வரன்
புன்னைநீராவியடி, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.02.1998
2ம் லெப்டினன்ட் மாகாராஜன்
மாணிக்கவேல் சிவநாதன்
கண்ணகி கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.1998
கப்டன் சுடர்மணி (வேணு)
சிவலிங்கம் வரதன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.1995
லெப்டினன்ட் குமரன்
வாமதோவன் றஜீகரன்
தாவடி வடக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.02.1995
வீரவேங்கை ரவீந்திரன் (ரவீந்தர்)
சபாரத்தினம் உருத்திரன்
பெரியநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.1992
வீரவேங்கை மயூரநாத் (ஜஸ்ரின்)
ரமேஸ்
புன்னச்சோலை, மாமாங்கம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.1992
வீரவேங்கை அருள்நாதன்
தம்பிப்பிள்ளை பேரின்பராஜா
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.02.1992
2ம் லெப்டினன்ட் றேகன்
திருநாவுக்கரவு சிவபாலன்
கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.02.1990
லெப்டினன்ட் விசுவாசம்
விசுவலிங்கம் புத்திரசீலன்
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லை.
வீரச்சாவு: 07.02.1989
லெப்டினன்ட் லிங்கம்
குழந்தைவேல் கோடீஸ்வரன்
திருகோணமலை.
வீரச்சாவு: 07.02.1989
வீரவேங்கை நிமால்
இராசலிங்கம் யோகநாதன்
அனிச்சயன்குளம், யோகபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை ரவி
தனிநாயகம் புவனேஸ்வரன்
உருத்திரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை இளங்கோ
ஆறுமுகம் சிறீவேந்தன்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை அன்சார்
கணபதிப்பிள்ளை கருணாகரன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை சுசில்
தானு துளசிதரன்
திருநகர், விநாயகபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை இளங்கோ (அன்ரன்)
ஜோசப் நிக்கலஸ் மோகன்ராஜ்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்.
வீரச்சாவு: 07.02.1987
வீரவேங்கை ஜீவன்
அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்குமார்
நெடுங்கண்டல், அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 07.02.1987
கப்டன் நோயல்
சூசைப்பிள்ளை உதயஞானதாஸ்
பரப்பாங்கண்டல், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 07.02.1987
லெப்டினன்ட் கரன் மாமா
முத்துக்குமாரு ஜெயக்காந்தன்
மயிலனி வடக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.02.1987