கடற்கரும்புலி லெப்.கேணல் கலையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா கடற்படையின் பீரங்கிக்கலம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு!
கடற்கரும்புலி லெப்.கேணல் கலையரசி
செல்வராசா ஜசிந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.2007
கடற்கரும்புலி லெப்.கேணல் சங்கரி
அகஸ்ரின் ஜெயசுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.2007
கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன்
தங்கவேலு சயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.2007
கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன்
பூராசா இன்பராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.2007
(*)(*)(*)(*)(*)(*)(*)
முல்லைத்தீவில் அழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவு!
கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் (எழில்)
நாகேந்திரம் அமுதன்
ஈச்சிலம்பற்றை, விநாயகபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.12.2004
கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன்
கனகசபை சின்னப்பொடியன்
முனைக்காடு, 7ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.12.2004
(*)(*)(*)(*)(*)(*)(*)
நெடுந்திவுக் கடற்பரப்பில் 26.12.2007 அன்று சிறீலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ கடற்புலிகளின் லெப். கேணல் பாக்கியம் படையணியின் முன்னால் பொறுப்பாளரும், தமிழீழ கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். கேணல் நிலவன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப்.கேணல் நிலவன்
அல்பிரட்தங்கராசா டென்சில்டினஸ்கோ
முள்ளியான், வெற்றிலைக்கேணி
வீரச்சாவு: 26.12.2007
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.