கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி),கடற்கரும்புலி மேஜர் வேங்கை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

சனி பெப்ரவரி 13, 2021

திருமலை கடற்பரப்பின் ஊடாக 13.02.1996 அன்று விநியோக நடவடிக்கையின்போது இந்திய – சிறிலங்கா கடற்படையினரால் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் வழிமறிக்கப்பட்டு ஏற்பட்ட மோதலில் நடத்தப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் தோழைநம்பி, கடற்கரும்புலி மேஜர் வேங்கை உட்பட ஏனைய மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு 12.02.1996 அன்று முல்லைத்திவை நோக்கி வந்துகொண்டிருந்த வேளை திருகோணமலைக்கு உயர்வாக 70 கடல்மைல் தொலைவில் வைத்து இந்தியக் கடற்படையால் மறிக்கப்பட்டு சிறீலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது.

கடற்புலிகளின் அணிகள் சென்று கப்பலில் இருந்த சில தளபாடங்களையும் , மாலுமிகளையும் மாற்றி எடுத்துக்கொண்டு அந்த கப்பலில் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி,மேஜர் வேங்கை உட்பட கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன் மூவருமாக முல்லைத்தீவு நோக்கி கப்பலை நகர்த்திக்கொண்டிருந்த தருணத்தில்...

ஏற்பட்ட சில மணித்தியால கடற்சமரின் பின் முல்லைத்திவிற்கு 26 கடல்மைல் தொலைவில் வைத்து சிறீலங்காப் படையினரின் விமானப்படையின் இரண்டு “புக்காரா” விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் கடற்கரும்புலிகள் உட்பட கடற்புலி மறவர்கள் கடலிலே காவியம் படைத்தனர்.

111

கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி)
யோகச்சந்திரன் ரதீஸ்குமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996

111

கடற்கரும்புலி மேஜர் வேங்கை
சூசைப்பிள்ளை செல்வக்குமார்
பொலிகண்டி, வல்வெட்டித்தறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996

கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன்
இராசமாணிக்கம் சுரேஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996

கடற்புலி கப்டன் வாணன் (மைக்கல்)
சச்சிதானந்தசிவம் ஆனந்தகீர்த்தன்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996

                               (*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

கப்டன் ஈழமதி
மைக்கேல் சாந்தி
கண்டி
வீரச்சாவு: 13.02.2009

லெப்டினன்ட் மதிச்சுடர்
அந்தோனிப்பிள்ளை சுரேஸ்குமார்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 13.02.2009

லெப்டினன்ட் எழிலரசன்
ஜெயதீஸ்வரன் மயூரகாசன்
திருவையாறு
வீரச்சாவு: 13.02.2009

வீரவேங்கை உலகமுதன் (அமுதன்)
ஜெயச்சந்திரபோஸ் ரகுநாத்போஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.2009

வீரவேங்கை அமுதன்
பாலரதன் ஸ்ரிபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.2009

லெப்டினன்ட் மதன் (வீரநேயன்)
செல்வரத்தினம் யசோதரன்
கண்டாவளை
வீரச்சாவு: 13.02.2009

லெப்டினன்ட் காவியா
தனபாலசிங்கம் அகிலா
மன்னார்
வீரச்சாவு: 13.02.2009

போருதவிப்படை வீரர் விஜிதரன்
சுந்தரலிங்கம் விஜிதரன்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.2009

வீரவேங்கை முரளி
விஜயகுமார் நிசாந்தகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 13.02.2009

லெப்.கேணல் புகழ்மாறன்
கந்தசாமி செல்வராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.2008

லெப்.கேணல் வீரமைந்தன்
முத்துசாமி மங்களேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.02.2008

2ம் லெப்டினன்ட் ஈகைவாளன்
இராசையா குணராசா
வவுனியா
வீரச்சாவு: 13.02.2008

2ம் லெப்டினன்ட் கலைச்சுடர்
சிவலிங்கம் சிந்துஜா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.2008

2ம் லெப்டினன்ட் கானவரசன்
மரியநாயகம் நிக்லஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.2008

2ம் லெப்டினன்ட் யாழ்நிலா
யோகராசா மயூரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.02.2008

கப்டன் பகீரதி
சிறிபாலா சுஜீவா
வவுனியா
வீரச்சாவு: 13.02.2008

லெப்டினன்ட் தூயச்செல்வி
வீரசாமி நிர்மலாதேவி
வவுனியா
வீரச்சாவு: 13.02.2008

தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் பத்மநாதன்
லட்சுமணன் பத்மநாதன்
வவுனியா
வீரச்சாவு: 13.02.2008

வீரவேங்கை அலைமகள்
மகாதேவன் நிறஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.02.2008

வீரவேங்கை மொழி
பாலச்சந்திரன் உசாயினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.2008

கப்டன் தீபா
அசோகன் சங்கீதா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.2000

லெப்.கேணல் புவிதா
நடேசு நிர்மலாதேவி
பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.02.2000

கப்டன் பூவழகன் (புண்ணியசீலன்)
வல்லிபுரம் விக்கினேஸ்வரன்
கோவில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999

லெப்டினன்ட் குணராம்
மார்க்கண்டு குழந்தைவேல்
பாலர்சேனை, வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999

லெப்டினன்ட் கோவிக்குமார்
அமிர்தநாதன் சில்வஸ்டர்
மாங்காடு, செட்டிப்பாழையம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999

வீரவேங்கை பன்சீலன்
வீரசிங்கம் பத்மநாதன்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999

வீரவேங்கை மங்களவாணன் (அம்பிகன்)
கந்தப்போடி யோகராசா
தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1999

வீரவேங்கை அகவிழி
இராசேந்திரம் புஸ்பராணி
மடுமுகாம், மன்னார்
வீரச்சாவு: 13.02.1999

வீரவேங்கை தமயந்தி
செல்லத்துரை நிசாந்தி
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.02.1999

2ம் லெப்டினன்ட் அபயக்குமார்
குழந்தைவேல் சிவசண்முகம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1998

வீரவேங்கை செல்வமதி
முத்துராசா யோகேஸ்வரி
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1997

கப்டன் அருள்
இளையதம்பி புஸ்பலதா
துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 13.02.1996

வீரவேங்கை ஆனந்தசீலன் (ஆனந்)
மூர்த்தி மதன்
கொம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1993

2ம் லெப்டினன்ட் தேவா
கிருஸ்ணபிள்ளை சிவானந்தராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1992

வீரவேங்கை அல்வின் (மதுராந்தகன்)
நடராசா இந்திரன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1992

வீரவேங்கை ராம்ராஜ்
சின்னத்தம்பி யோகராசா
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1992

வீரவேங்கை ரவிராஜ்
முருகேசு ரவி
திருப்பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.02.1992

வீரவேங்கை கமல்
நாகலிங்கம் ஜோகராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.1991

லெப்டினன்ட் ஜேசுதாஸ்
அகஸ்ரின் அன்ரனி மெனறஸ்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை பேபியன்
செல்லையா பெனடிற்
பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை அலெக்சன்
இரத்தினகோபால் செழியன்
6-ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை றிச்சாட்
வல்லிபுரம் ஜெயரூபன்
புளியங்குளம், ஓட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை அச்சுதன்
அற்பதன் டெவில்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை ஆனந்தராஜ்
ரமேசன்
வட்டுவாகல், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை முகுந்தன்
செபஸ்ரியாம்பிள்ளை அமலதாஸ்
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.02.1991

2ம் லெப்டினன்ட் அசோக்
சிதம்பரப்பிள்ளை கருணாகரன்
குமரபுரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.02.1991

கப்டன் லெனின்
செல்லத்துரை விக்கினேஸ்வரன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 13.02.1991

மேஜர் ஜோன்சன்
இராசா இராஜேந்திரன்
பெரியகடை, திருகோணமலை.
வீரச்சாவு: 13.02.1991

வீரவேங்கை அற்புதன்
கிஞ்சில் பகாதிடெனின்
சிலாவத்தை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.02.1990

வீரவேங்கை வில்லியம்
மாணிக்கம் குமார்
சேத்தான்குளம், வவுனியா.
வீரச்சாவு: 13.02.1989

2ம் லெப்டினன்ட் சூரி
கணபதிப்பிள்ளை தவராசா
சந்திவெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.02.1988

வீரவேங்கை செல்வம்
சங்கரப்பிள்ளை லோகநாதன்
மகிழங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 13.02.1987

2ம் லெப்டினன்ட் தேவா
சிவராசலிங்கம் சிவகுமார்
பாலம்பிட்டி, மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 13.02.1986

லெப்டினன்ட் சைமன்
கனகரத்தினம் ரஞ்சன்
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 13.02.1985

லெப்டினன்ட் பழசு
முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை கெனடி
கனகசபை வில்வராசா
கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை காந்தரூபன்
பொன்னையா சந்திரகுமார்
கல்லடி, மட்டக்கள்ப்பு
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)
சண்முகராசா பிரபாகரன்
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை காந்தி
கந்தையா பரமேஸ்வரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை ரவி
நமசிவாயம் தர்மராஜா
செம்மலை, அளம்பில், மணலாறு.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை வேதா
கனகு இராசநாயகம்
சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை ரஞ்சன்மாமா
பொன்னையா சண்முகநாதன்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை காத்தான்
துரைச்சாமி சிறீமுருகன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை மயூரன்
குணசிங்கராசா துவாரகன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை சொனி
சதாசிவம் அன்ரனி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை தனபாலன்
தியாகராசா வரேந்திரன்
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை சங்கரி
செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை மகான்
கதிரவேலு செல்வராசா
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

வீரவேங்கை நிமால்
கந்தையா ஜெயந்தன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.02.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111