கடற்கரும்புலி லெப்.கேணல் றதீஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு ஏப்ரல் 12, 2020

12 ஏப்ரல் 1996 அன்று சிங்கள தலைநகரின் கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி சிங்கள கடற்படையின் மூன்று சரக்குக் கப்பல்கள், மூன்று தாக்குதல் படகுகள் மற்றும் துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான

கடற்கரும்புலி லெப்.கேணல் றதீஸ் (பிரதாபன்)
அருமைசந்திரன் செந்தில்குமார்
கந்தர்மடம் வேம்படி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி
விசுவாசம் டானியல்
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி மேஜர் ஜெனாத்தனன் (வீணைக்கொடியோன்)
சிற்றம்பலம் கிருஸ்ணதாஸ்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி மேஜர் தென்னமுதன் (பரன்)
நாகேந்திரன் தங்கராசா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி மேஜர் ரவாஸ் (வளநாடன்)
திருச்செல்வன் கிளைமென்ற்
சாக்கோட்டை, அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி மேஜர் ரதன்
வேலுப்பிள்ளை சுரேஸ்ராஜன்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி கப்டன் சுபாஸ்
மாரிமுத்து வசந்தகுமார்
தம்பலகமம், திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி கப்டன் மதனி
கணபதிப்பிள்ளை தெய்வநந்தினி
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996
 
கடற்கரும்புலி கப்டன் விக்கி
இராசரத்தினம் சுமதி
மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.1996

                                           (*)(*)(*)(*)(*)

111

மன்னார் கடற்பரப்பில் கடற்படையின் நீருந்துவிசைப்படகை மூழ்கடித்து வீரச்சாவு.

கடற்கரும்புலி கப்டன் வீரமணி
கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.04.2000

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!