கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்,கடற்கரும்புலி மேஜர் பாசமலர் வீரவணக்க நாள்!

சனி பெப்ரவரி 27, 2021

திருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் சிறீலங்கா கடற் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவு.

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
5 ம் வட்டாரம், இரணைப்பாலை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007

111
 
கடற்கரும்புலி மேஜர் பாசமலர்
கணேசன் பிரியதர்சினி
155ம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2007

1111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111