கடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்.!

புதன் மே 27, 2020

கடற்கரும்புலி மேஜர் இளமகன்
தர்மலிங்கம் திருகணேசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1997

கடற்கரும்புலி மேஜர் அன்பு
முத்துவேல் ரவிச்சந்திரன்
முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 27.05.1997
 
கடற்கரும்புலி மேஜர் வலம்புரி
கைலாசப்பிள்ளை புஸ்பவதி
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 27.05.1997
 
கடற்கரும்புலி மேஜர் வினோதா
தேவசிகாமணி விஜயகுமாரி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997
 
கடற்கரும்புலி மேஜர் சந்திரா
தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997  

கடற்கரும்புலி கப்டன் சுதாகரன்
கனகசபை அருள்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1997
 
கடற்கரும்புலி கப்டன் அருளரசன்
தங்கராசா தியாகராசா
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.05.1997
 
கடற்கரும்புலி கப்டன் சித்தா
பாலசிங்கம் சிற்றூபன்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997

27.05.1997 அன்று கடற்புலிகளின் அணிகள் விநியோகத்தை முடித்துவிட்டு தளம் நோக்கித் திரும்புகையில் விநியோக அணியினர் மீது தாக்குதல் தொடுக்க சிறீலங்கா கடற்படையினர் எட்டு டோறா கலம் அடங்கிய கடற்கல அணி முயற்சித்த வேளை முல்லை மாவட்டம் கொக்கிளாய் கடற்பரப்பில் டோறாக் கலங்களை குறிவைத்துச் சென்ற கரும்புலிப் படகுகள் இயற்கை கடல் சீற்றத்தால் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் இன்மகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன் சித்தா, கடற்கரும்புலி கப்டன் சுதாகர், கடற்கரும்புலி கப்டன் அருளரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு நாள்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…