கடற்கரும்புலி மேஜர் காந்தன்,கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு மார்ச் 29, 2020

29-03-2001அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான

கடற்கரும்புலி மேஜர் காந்தன்
மகாதேவன் சுதாகரன்
15ம் கட்டை, மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2001

111
 
கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி
மரியநாயம் பிலிப்ஸ்.ரீபன்
பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2001

111

இன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!  

போருதவிப்படை வீரர் உதயராசா
புஸ்பராசா உதயராசா
வவுனியா
வீரச்சாவு: 29.03.2008
 
லெப்.கேணல் கோகுலன்
நாகராசா மானகுமார்
சுதுமலை அம்மன்கோவிலடி, மானிப்பாய்
வீரச்சாவு: 29.03.2007
 
லெப்.கேணல் தேவன் (கண்ணன்)
இராசையா கண்ணன்
நேரியகுளம், வவுனியா.
வீரச்சாவு: 29.03.2007
 
வீரவேங்கை வன்னிவாளன்
சுப்பையா ஜெயராம்சத்தியசீலன்
பெரியகுளம், நெடுங்கேிணி, வவுனியா
வீரச்சாவு: 29.03.2007
 
வீரவேங்கை சுடர்விழி
மகேந்திரம் ரஜிதா
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.03.2002
 
2ம் லெப்டினன்ட் குலநீதன்
சங்கரப்பிள்ளை குலேந்திரன்
கரயடினாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.03.2001
 
கப்டன் தமிழ்முரசு
பன்னீர்ச்செல்வம் சங்கீதா
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
வீரவேங்கை பாவை (மகிந்தா)
நடேசப்பிள்ளை நந்தினிதேவி
கட்டித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 29.03.2000
 
2ம் லெப்டினன்ட் கலையரசி (நர்மா)
மகாகுருதாஸ் சகாயமேரி
நயினாமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 29.03.2000
 
2ம் லெப்டினன்ட் பாரதி
செல்லத்துரை நாகேந்திரன்
பழையவாடி, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 29.03.2000
 
2ம் லெப்டினன்ட் கீர்த்திகா
செல்வம் சிவறஞ்சினி
செல்வபுரம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.03.2000
 
வீரவேங்கை கருமுகிலன்
பேரம்பலம் கிருபாகரன்
திருநகர், 04ம் யூனிற், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2000
 
வீரவேங்கை சொல்லோவியன்
ஆண்டியப்பன் சிறிகாந்தன்
1ம் வட்டாரம், வேணாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2000
 
லெப்டினன்ட் இமையவன்
பஞ்சாட்சரம் செல்வகுமார்
கரிக்கோட்டுக்குளம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.03.2000
 
லெப்டினன்ட் கானமலர்
பிச்சை கமலாதேவி
பூம்புகார், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 29.03.2000
 
வீரவேங்கை செம்பிறை (செஞ்சுடர்)
வனவாசம் ராதிகா
நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் கண்ணதாசன்
ஆறுமுகம் கஜரூபன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் வர்ணி
அந்தோனி லூர்த்துநாயகி
இரணைமாதாநகர், இரணைதீவு, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.03.2000
 
லெப்டினன்ட் அன்பு
சிறிஸ்கந்தராசா தவச்சந்திரன்
ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் நிக்சலா
கந்தப்பு நந்தினி
6ம் கட்டை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் கவிவேந்தன்
திருஞானசபம்ந்தப்பிள்ளை சிறிதரன்
துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
வீரவேங்கை வைகை (பிறைமதி)
இரத்தினகோபால் டயானா
யூனியன்குளம், கோணாவில், கிளநொச்சி
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் நாதன் (தேவன்)
சிதம்பரப்பிள்ளை செந்தில்நாதன்
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
2ம் லெப்டினன்ட் குணசீலி
தியாகராசா மெற்றில்டா
பாண்டியன்குளம், கரும்புள்ளியான், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2000
 
லெப்டினன்ட் கதிரொளி
சின்னத்தம்பி சுதர்சினி
புன்னாலைக்கட்டுவான் தெற்கு, சுண்ணாகம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
வீரவேங்கை நிலானி
விவேகானந்தம் சந்திரகுமாரி
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் துரியோதனன்
ஆனந்தகுமாரசாமி சர்மிலன்
குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் முகுந்தன்
செபமாலை செல்வம்
செம்பியன்பற்று, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் ஈழச்செல்வன்
ஜேம்ஸ் றதீஸ்
கட்டைக்காடு, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2000
 
கப்டன் வீரச்சோழன்
சுந்தரலிங்கம் கண்ணன்
குரும்பசிட்டி மேற்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.03.1998
 
கப்டன் மாயவன்
சிவலிங்கம் கணேஸ்வரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.1998
 
கப்டன் திருமகன் (விகடன்)
கணேசலிங்கம் உமாசங்கர்
சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.03.1998
 
கப்டன் மலரவன்
சிவபாதம் சுஜீத்தன்
கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.03.1998
 
வீரவேங்கை மணிரத்தினம்
மயில்வாகனம் விஜயானந்தன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.03.1996
 
லெப்டினன்ட் சிறீனிவாஸ்
தம்பிராஜா நவநீதன்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.03.1995
 
லெப்டினன்ட் வில்லவன்
சண்முகராசா ஜெயசீலன்
அல்லாரை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.1995
 
லெப்டினன்ட் அரசகுமாரி
பேதுறு கீறேஸ்
வஞ்சியன்குளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 29.03.1993
 
வீரவேங்கை சல்மான்
மூர்த்தி
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.03.1989
 
லெப்டினன்ட் சதீஸ்
திருநாவுக்கரவு சிறீதரன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.03.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…