கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள்!!

புதன் நவம்பர் 04, 2020

04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி
குமாரசாமி சிவகாவேரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.11.1999

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111