கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்,கடற்கரும்புலி மேஜர் கதிரவன்,கடற்கரும்புலி மேஜர் மதுசா,கடற்கரும்புலி கப்டன் சாந்தா மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரயா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள் 19.04.1995 அன்று மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன், மேஜர் மதுசா, மேஜர் சாந்தா ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

111

111

111

111

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!