கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கதிர்,மேஜர் வள்ளுவன்,மேஜர் நிமால்,மேஜர் மணியரசன் மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு ஜூன் 14, 2020

 

111கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்
செல்வரட்ணம் சசிந்திரன்
மீசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.06.2003

கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன்
துரை கைலேஸ்வரன்
மயிலங்காடு, ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.06.2003
 
கடற்கரும்புலி மேஜர் நிமால் (நிமல்)
தங்கராசா செல்வக்குமார்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.06.2003
 
கடற்கரும்புலி மேஜர் மணியரசன்
முத்துலிங்கம் லவக்குமார்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 14.06.2003

14.06.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000